இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று ரசிகர்கள் இப்போதே யூகிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்தது. இது போட்டியாளர்களுக்குள் ஒருவரை ஒருவர் நேரடியாக தாக்கும் விதமாகவே இருந்தது. மைனா இந்த வாரத்தின் தலைவராக உள்ளார். இந்த வாரம் தனலட்சுமி, அசீம் ,ராம், மணிகண்டன், அமுதவாணன், கதிரவன் ,ராபர்ட் என ஏழு பேர் நாமினேஷனில் சிக்கியுள்ளனர். அசீம் மற்றும் தனலட்சுமி அதிகமாக சண்டை போட்டாலும் அவர்களுக்கு ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது. அதிரடியாக … Continue reading இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர்